கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் அறம். இந்தப்படம் நயன்தாராவிற்கு மிகப்பெரிய வெற்றியையும் புகழையும் தேடிக் கொடுத்தது. அதன் பின்னர்தான் நயன்தாரா நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் அறம் 2 படத்தை இயக்க இயக்குனர் கோபி நயினார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான திரைக்கதை தயாராகிவிட்டது லாக்டோன் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விடும் என்றும் கூறினார்.
இந்நிலையில் இணையதளங்களில் அறம் 2 படத்தில் நயன்தாராவிற்கு பதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கீர்த்திசுரேஸ் தரப்பினரும் மறுத்துள்ளனர். அதனை தாண்டி அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார், இந்த படத்தில் நயன்தாரா நடிக்க வில்லை என்றால் அந்த படத்தினை இயக்கவே மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக கண்டிப்பாக இரண்டாம் பாகத்தில் நயன்தாராதான் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது லாக்டோன் சமயத்தில் யாருக்கும் தெரியாமல் மூவாயிரத்து


Post a Comment

புதியது பழையவை