கொரோனா வைரசோடு சேர்ந்து முன்னேறும் பெட்ரோல் டீசல் விலை! சந்து கேப்பில் சிந்து பாடும் மத்திய அரசு!


கரோனா வைரஸ் தற்போது இந்தியா முழுவதும் 5 லட்சம் மக்களை பாதித்துள்ளது. அதிகபட்சமாக தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒன்றாக சேர்த்து 1,50,000 பேரை பாதித்துள்ளது.

இந்நிலையில் கொரோனவைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் பாதிப்பு என்ற வகையில் அதிகரித்துக்கொண்டு கொண்டிருக்கிறது. இந்த சந்திப்பில் மத்திய அரசு மக்களிடம் காசு பார்க்க ஆரம்பித்துள்ளது.கரோனா சமயத்தில் அமைதியாக இருந்த மத்திய அரசு தற்போது கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஏற்றி உள்ளது 5 காசுகள் 10 காசுகள் என தொடர்ச்சியாக உயர்த்தி பெட்ரோல் விலை 8.7 ரூபாயும் டீசல் விலை 10.8 ரூபாயும் கடந்த 21 நாட்களில் மட்டும் உயர்ந்துள்ளது. இதன்காரணமாக சாமானிய மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.


Post a Comment

புதியது பழையவை