தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் கிரண் ரத்தோட். இவர் விக்ரமுடன் ஜெமினி, கமல்ஹாசனுடன் அன்பே சிவம் அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்துடன் வின்னர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார் .

பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் ஒரு சிலர் நடித்து விட்டு கடைசியாக வாய்ப்புகள் இல்லாததால் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் விஷாலின் ஆம்பள படத்தில் அவருக்கு அத்தையாக நடித்திருப்பார். தற்போது 38 வயதாகும் நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு மீண்டும் மார்க்கெட்டை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

View this post on Instagram

💃🙃🧐🤪😱no one can match this 😬😬#tathaiya

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on அந்தவகையில் தற்போது தனது உள்ளாடையையும் தெரியும் அளவிற்கு காலை தூக்கி டேபிளின் மேல் வைத்து இடுப்பினை ஆற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்/ இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உள்ளாடை தெரிகிறது என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.Post a Comment

புதியது பழையவை