இந்த முன்னாள் இந்திய வீரர் நம்பி ஏமாந்து போனேன் சுயசரிதையில் புலம்பிய சச்சின் டெண்டுல்கர்!

 


சச்சின் 1989 ஆம் ஆண்டிலிருந்து தனது 16 வயதில் இருந்து விளையாடி வந்தார். பின்னர் எட்டு வருடங்கள் கழித்து 1997 ஆம் ஆண்டு அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. பதவி கிடைத்த உடன் சற்று தடுமாறினார் .இருந்தாலும் தொடர்ச்சியாக அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில்  இதுகுறித்து தனது சுயசரிதையில் சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பதாவது கபில்தேவ் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது நியூசிலாந்து ஆகிய அணிக்கு எதிரான தொடரை கபில்தேவ் உதவியுடன் கேப்டனாக கைப்பற்றினார். அடுத்ததாக ஆஸ்திரேலியா இந்திய செல்லவிருந்த இந்திய அணிக்கு அப்போதும் கபில்தேவ் வியூகம் வகுத்துக் கொடுப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் சச்சின்.


இது ஒரு தேசத்தின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில் கூறியிருப்பதாவது... அவர் இந்திய அணிக்காக ஆடிய உலகின் மிகச்சிறந்த வீரர். உலகிலேயே மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் களில் ஒருவர் இதன் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் அவர் உதவுவார் என்று எதிர்பார்த்தேன் .அவரைவிட ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு யாரால் உதவியிருக்க முடியும். ஆனால் நம்பி ஏமாந்து விட்டேன்.. அவரது திட்டம் தொடரை வெல்ல வேண்டும் என்பதாக இருந்திருக்கவில்லை திட்டத்தை வகுக்க இல்லை என்று தனது சுயசரிதையில் சோகமாக குறிப்பிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.


Post a Comment

புதியது பழையவை