சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு.  இவர் தற்போது இருட்டு அறையில்முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெகு விரைவாக நடைபெற்று வருகிறது .எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிளுகிளுப்பாகவே வைத்திருக்கிறாரஷாலு ஷம்மு. சில மாதங்களுக்கு முன்னர் கூட தனது நண்பர் ஒருவருடன் உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆடும் டான்ஸ் வீடியோ வெளியானது. அந்த பரபரப்பு முடிவதற்குள் தற்போது சில்க் ஸ்மிதாவிற்கே டாப் கொடுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் ஷாலு. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிந்து, தங்களுக்கு தோணும் கமெண்ட்டுகளை காரசாரமாக பதிவு செய்து வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை