தமிழ் நடிகை மீரா மிதுன். இவருக்கு தற்போது 32 வயதாகிறது. தமிழில் 8 தோட்டாக்கள், தானாசேர்ந்தகூட்டம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தினார். 35வது நாளில் வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .அதன்பின்னர் பப்ளிசிட்டி பெறுவதற்காக பல வித்தியாசமான, தேவையில்லாத வேலைகளை செய்யத் தொடங்கினார் இவரது பெயரில் பல முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக அவரது உதவியாளர்கள் பலமுறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எப்போதும் ஆபாசமாக இருக்கும் இவரை தவறாக சித்தரித்து அப்பட்டமாக 18 பிளஸ் புகைப்படங்களை நிர்வாணமாக எடுத்து பதிவிட்டு வருவார்.


இந்நிலையில் தற்போது இந்திய அரசு தடை செய்த 59 செயலிகளை மட்டுமல்லாது பேஸ்புக் பக்கத்தையும் தான் டெலிட் செய்வதாக கூறுகிறார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் இதேபோன்று செய்யவிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் பல ஆயிரம் பல பாலோவர்களை வைத்திருந்தாலும் பேஸ்புக் என்னை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Post a Comment

புதியது பழையவை