பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கி படத்தில் காமெடியனாக நடித்தவர் நடிகர் அஸ்வின்/ இவர் அதன் பின்னர் ஜோதிகாவுடன் ஜாக்பாட், ஹரிஷ் கல்யாண் தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு திருமணம் என்று சமீபத்தில் ஒரு தகவல் கசிந்தது. கரோனா சமயத்தில் திருமணம் நடைபெறுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என அவர்கள் குடும்பத்தினரும் நினைத்து வந்தனர்.

இந்நிலையில் அவருக்கும் சென்னையைச் சேர்ந்த டாக்டர் வித்யா ஸ்ரீ என்ற பெண்ணுக்கும் உறவினர்கள் குடும்பத்தினர்கள் முக்கியமான நண்பர்கள் மட்டுமே அடங்கிய விழாவில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி யுள்ளது. தமிழ் சார்பாக இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள்.Post a Comment

புதியது பழையவை