கரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்க உள்ளது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் இன்றி ரசிகர்கள் இருந்தனர். 


147 வருட கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுதான் மிக நீண்ட காலம் கிரிக்கெட் போட்டியில் நடைபெறாமல் இருந்த காலகட்டமாகும். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 


இந்த டெஸ்ட் போட்டியில் ஆகஸ்ட் 8 முதல் 25ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதே நேரத்தில் இந்த தொடரை அடுத்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற 20 பாகிஸ்தான் வீரர்கள் லாகூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டனர். 


இவர்களில் ஏற்கனவே 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருந்தது. இதன் காரணமாக இந்த 10 பேரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.போலீஸ்'ஐ எட்டி உதைத்த Ex MP Arjunan | போடா பு*** மகனே | Shocking Video | FOG Tamil


Post a Comment

புதியது பழையவை