கருப்பு நிற உள்ளாடை! ஆளை மயக்கும் எலுமிச்சம் பழ நிறம்! கவர்ச்சியால் ரசிகர்களை போட்டுத்தாக்கிய மேயாத மான் இந்துஜா!

                                        


கடந்த 2007ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் மேயாத மான். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடமும் இடம் பிடித்தார்.

மேலும் இதே படத்தில் வெளியான தங்கச்சி என்ற பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் ரசிகர்களை தங்களது மனதை தொலைக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.
 துணை நடிகையாக நடித்து வந்தாலும் இவரது கவர்ச்சிக்கும் நடிப்பிற்கும் முதல் நடிகையாகவே நடிக்கலாம். பொதுவாக குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியையும் காட்டி வருகிறார் .சமீபத்தில் இவர் நடித்து இருந்த சூப்பர் டூப்பர் படம் வெளியானது. இதில் மாடர்ன் பெண்ணாகவும் கிளாமராகவும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற இந்த மெல்லிய கருப்பு நிற உள்ளாடை போன்ற ஒரு பனியனை அணிந்து வந்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவரது கவர்ச்சி அழகி மயங்கிவிட்டனர் என்றே கூறலாம். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.Post a Comment

புதியது பழையவை