கரோனா வைரஸ் சீனர்களின் வித்தியாசமான உணவு பழக்கத்தின் காரணமாக வவ்வாளில் இருந்து மனிதருக்கு பரவியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் இதனால் இறந்து போயுள்ளனர் .

உலகிலுள்ள கிட்டத்தட்ட தனி தீவுகளை தவிர அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவிலும் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பாதிப்பு மிகவும் அதிகம்.

 இந்நிலையில் மீண்டும் ஒரு வைரஸ் பன்றி காய்ச்சல் மூலம் பரவும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பன்றிகளிலிருந்து வெளிவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

கரோனாவைப் போன்று இதுவும் பரவு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் உலக மக்களை எச்சரிக்கை செய்துள்ளன.ர் இந்த வைரசுக்கு ‘G4 EA H1N1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 ஏற்கனவே 2009ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு வைரஸ் சைனாவிலிருந்து பரவி பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த வைரசை சீனா எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்று.

18+ SubhashKrish AmudhaAmma Tiktok | ரணகளத்திலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு | TikTok ParithabangalPost a Comment

புதியது பழையவை