தொடை முழுவதும் தெரியும் அளவிற்கு மிகவும் குட்டியான உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த நடிகை பிரணிதா! வைரலாகும் புகைப்படம் !தமிழ் சினிமாவில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் கன்னட சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழுக்கு. வந்தவர் தமிழில் சகுனி, மாஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். 


அதன்பின்னர் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்பதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்க சென்றுவிட்டார். சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அவ்வப்போது ஷேர் செய்து தனது ரசிகர்களையும் அப்டேட்டில் வைத்திருக்கிறார். 
தான் என்ன செய்வேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன், என்பதெல்லாம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் பதிவிட்டு வருகிறார். 


இந்நிலையில் அதே போன்று தனது தொடை முழுவதும் தெரியும் அளவிற்கு படு ஹாட்டான ஒரு புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் பிரணிதா. இதனை பார்த்த ரசிகர்கள் அந்த பதிவில் வந்து ஜொள்ளு வடித்து வருகின்றனர்.


🔴LIVE: Rowdy Baby Surya Live | Rowdy Baby Surya Latest Live Video on Tiktok | Fog Tamil


Post a Comment

புதியது பழையவை