உள்ளாடையாக பாவாடைக்கு பதில் லெகின்ஸ்! அணிந்து கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை சித்ரா!
தமிழ் சினிமாவில் வீஜேவாக இருந்து கொண்டு அதன் பின்னர் சீரியலில் நடிகையானவர் விஜே சித்ரா. பிரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி, அனிதா சம்பத் ஆகியோர் வரிசையில் இவரும் தற்போது இணைந்துள்ளார். சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை நடிகைகளில் இவரும் ஒருவர்.


இதன் காரணமாக அவ்வப்போது தனது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் தனது ரசிகர்களை குஷிப்படுத்த வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று சேலை அணிந்து கொண்டு உள்ளாடை ஆடை அணிவதற்கு பதில் லெக்கின்ஸ் ஒன்றை அணிந்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இஷ்டத்திற்கு கமென்ட் செய்து வருகின்றனர்.


Post a Comment

புதியது பழையவை