இந்தியா முழுவதும் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறு லட்சத்தை நெருங்கி விட்டது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் சீக்கிரமாக இதற்கு தடுப்பு ஊசியோ அல்லது தடுப்பு மருந்தையோ கண்டு பிடிக்க வேண்டும் இதற்காக உலகம் முழுவதும் உள்ள மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
 இந்தியாவில் மருந்து ஆராய்ச்சி நிறுவனமும் பாரத் பயோ டெக் நிறுவனமும் இணைந்து BBV-152 என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து தற்போது வரை மனிதனின் மீது சோதிக்கப்பட விலை விலங்குகளின் மீது சோதித்ததில் ஒப்புக் கொள்ளத் தக்க முடிவுகள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
 மனிதர்கள் மீது சோதித்து 80 சதவீத வெற்றி கிடைத்தாலும் கூட இந்த மருந்தை ஆகஸ்ட் 15 முதல் சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.


இதை செய்தல் காய்ச்சல் கொரோனா எதுவும் வராது ! How to improve your immunity naturally in Tamil Ep: 28


Post a Comment

புதியது பழையவை