தமிழில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாடல் எமிஜாக்சன். அதனைத் தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.


 லண்டனைச் சேர்ந்த இவருக்கு அதன் பின்னர் எந்த ஒரு தமிழ் படங்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை . பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தையும் பெற்றுக் கொண்டார் .


Amy Jackson Sports A Bikini & Cools Herself In The Mykonos Sea ...


குழந்தை தற்போது ஆண்ட்ரியுஸ் என்ற பெயர் வைத்துள்ளனர் .இவரது இன்ஸ்டகிராம்  பக்கம் முழுவதும் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களாக நிறைந்து வருகிறது


View this post on Instagram

#AD Ultra-Pure Alcohol at The Garden of VEGAN 🌱 😍 YES, I’ve uncovered a drink that is truly pure in every sense, containing zero carbs or sugar... and you can win a year's supply!! Here's how: ✨ GIVEAWAY ✨ A YEAR OF FREE HARD SELTZER, SERVED. To celebrate the launch of Served Hard Seltzer in Selfridges, I have teamed up with Served to give away a year’s supply of their delicious British sparkling water infused with wonky fruit & paired with an ultra-pure spirit. Get Served by following the steps below…. 1. Like this post 2. Tag two friends you’d want to share this prize with (unlimited entries) 3. Follow @serveddrinks GOOD LUCK! Competition closes midnight 30/07/20, 18+ Only. Full T&Cs on serveddrinks.co.uk #served #PureinEverySense #Giveaway #instacomp

A post shared by Amy Jackson (@iamamyjackson) on


 இந்நிலையில் தற்போது தான் மட்டும் தனியாக இத்தாலியில் பிகினி உடையில் ஜாலியாக பீர் குடித்துக் கொண்டிருப்பது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது


Post a Comment

புதியது பழையவை