சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 39 வயதாகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் இவர் ஐபிஎல் தொடரில் விளையாட லாம்.


Every Move MS Dhoni Makes is Spot On" - Says Suresh Raina ...


 அதன் பின்னர் இருக்கும் இளம் வீரர் ஒருவர் தான் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் கேப்டனாக இருந்து விட்டதால் இவருக்கு அடுத்து கேப்டன் பதவி வகிக்கப் போவது யார் என்று தெரியாமல் இருக்கின்றனர்.


IPL 2018: Chennai Super Kings appoint their captain, vice-captain ...


 ஏற்கனவே சுரேஷ் ரெய்னா தோனி இல்லாத காலகட்டத்தில் அணியை வழிநடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் தற்போது 33 வயதாகி விட்டது. தோனி ஓய்வு வரும் போது ரெய்னாவிற்கும் 35 வயது ஆகி விடும் இதன் காரணமாக அவரை கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யோசிக்கும்.

MS Dhoni Hits Five Sixes In A Row During CSK Training Session


 தற்போது 30 வயதாக இருக்கும் ரவீந்திர ஜடேஜாவை தான் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் அவரை கேப்டன் ஆக்கினால் அதன்பின்னர் ஐந்து முதல் எட்டு வருடங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.


Post a Comment

புதியது பழையவை