இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற பலானபடம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா என பலர் நடித்திருந்தனர்.

 

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சந்திரிகா ரவி. இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் .ஆஸ்திரேலியாவில் மாடலாக இருக்கிறார் மிகவும் அற்புதமாக டான்ஸ் ஆடுவார்.

 

இவர் மாடலாக இருப்பதன் காரணமாக தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை தனது கவர்ச்சி புகைப்படங்களாக நிரப்பி வைத்திருக்கிறார். அப்படி சமீபத்தில் ஒரு சுவற்றில் சாய்ந்து கொண்டு தனது உடல் வளைவு நெளிவுகளை அப்படியே காட்டியிருக்கிறார். அதுவும் ஒரு டைட்டான உடையணிந்து அவரது உடற்கட்டு அப்படியே தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


View this post on Instagram

Bronzed @fashionnova fashionnovapartner

A post shared by C H A N D R I K A R A V I (@chandrikaravi) on

/time>

Post a Comment

புதியது பழையவை