இந்த வருடம் மிகவும் மோசமான வருடமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல திரைப்பிரபலங்கள் தங்களது உயிரை இழந்து விட்டனர்.


 ஹிந்தி திரையுலகில் மிகச் சிறந்த நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.


 இந்நிலையில் அவருடைய நடிப்பில் கடைசியாக உருவான Dil Bechara' என்ற திரைப்படத்தின் டிரைலர் நேற்று ஏ ஆர் ரகுமான் அவர்களால் வெளியிடப்பட்டது. கேன்சர் பாதித்த ஒரு பெண்ணுக்காக அவருடன் இணைந்து போராடுவது இந்த கதை

.

 இந்த ட்ரெய்லரில் நமது பிறப்பையும் இறப்பையும் நம்மால் எப்போதும் முடிவு செய்ய முடியாது என்ற ஒரு வசனத்தை அவர் பேசியுள்ளார். மேலும் தமிழிலும் ஒரு சில வசனங்கள் பேசி உள்ளார்Post a Comment

புதியது பழையவை