ட்விட்டரில் #WithdrawEIA2020 என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட் ஆகி வருகிறது. 1 சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீடு என்ற சட்டம் 1985 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 2005 ஆம் ஆண்டு முறை ஒரு சட்ட ரீதியாக மீண்டும் திருத்தப்பட்டது. தற்போது 2010ம் ஆண்டு இதன் மறு உருவாக்கம் வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறது.

 

 முன்னதாக இந்த சட்டத்தின் மூலம் ஒரு தொழிற்சாலை தமிழகத்திலும் கர்நாடகாவிலும் தென்னிந்தியாவிலும் அமைக்கப்பட்டால் மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அமைக்கப்படும். அதன் பின்னர் மக்கள் நடமாடும் பகுதியிலோ அல்லது மக்கள் வசிக்கும் பகுதிக்கு அப்பாற்பட்ட ஒரு சில கிலோ மீட்டர் தள்ளிதான் அமைக்கப்படும். 

 ஆனால் இப்போது வரும் என்ற சட்டம் இந்த அனைத்து வசதிகளையும் வேண்டாம் என்று கூறியுள்ளது. மேலும், ஒரு வேளை இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால் அதனை எந்த ஒரு மக்களோ அல்லது யாரும் கேள்வி கேட்க முடியாது. சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தில் உள்ள ஒரு அதிகாரிதான் இதனை பற்றி பேச முடியும் அந்த அளவிற்கு ஒரு சட்டம் இயற்றப்பட உள்ளது இதனை எதிர்த்து. ட்விட்டரில் இன்று #WithdrawEIA2020 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.


1 கருத்துகள்

 1. SitarganjTv
  @SitarganjTv – Twitter
  सितारगंज टी वी आपकी अपनी आवाज !
  उत्तराखंड का तेजी से बढ़ता हुआ सोशल मीडिया चैंनल
  https://sitarganjtv.com/

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை