அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதன் பின்னர் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்து மிகப்பெரிய பிரபலமடைந்தார். தற்போது சிபிராஜ் உடன் கபடதாரி என்ற படத்திலும் விஜய் சேதுபதியுடன் இடம் பொருள் எவல் என்ற படத்திலும் நடித்து வருகிறார் .


இந்நிலையில் இவரது ip66 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது இந்த படம் நேர்மையான ஒரு பெண் போலீசை மையமாக வைத்து தனித்துவமான கதாபாத்திரத்தை வைத்து உருவாகியுள்ளது. இதில் இவருடன் மதுசூதனன் மகானதி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் ராம்குமார் சுப்புராயன் இயக்கிய இந்த படத்தை பிரபாகரன் தயாரித்துள்ளார். யாதவ ராமலிங்கம் இசையமைக்க இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது


 இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது துணிச்சலான பெண் போலீஸ் அதிகாரி எவ்வாறு தனது இடத்தை போலீஸ் அதிகாரியாக தக்க வைத்துக் கொள்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. பொறுத்திருந்து பார்ப்போம் நயன்தாரா மற்றும் சமந்தாவை போல நந்திதாவும் தனித்துவமான கதாபாத்திரத்தில் வெற்றி பெறுகிறார் என்று என்று18+ SubhashKrish AmudhaAmma Tiktok | ரணகளத்திலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு | TikTok Parithabangal


Post a Comment

புதியது பழையவை