உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றியவர். அவ்வப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி மெருகேற்றி விடுவார்.

 

கடந்த 15 வருடங்களுக்கு முன்னரேயே தியேட்டர்களுக்கு பதிலாக வீட்டிலேயே கேபிள் மூலம் படங்களை காட்டலாம். அப்போது நாம் இன்னும் சினிமாவை வளர்தது எடுக்கலாம் என்று ஆலோசனை கூறியவர். இவ்வாறு பல ஆலோசனைகளை கூறி வரும் இவர் தற்போது அமேசான் பிரைம் நெட்பிளிக்ஸ் ஆகிய தளங்களுக்கு வெப்சீரிஸ் என ஒன்றை இயக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. 

அவரே உருவாக்கி அவரை இதில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது .அந்த படத்திற்கான கதை முடிந்து உள்ளதாகவும் ஒரு சில நடிகர் நடிகைகளை வைத்து இதனை தயாரிக்கலாம் என்றும் இதில் வெளியாகியுள்ளது.

Post a Comment

புதியது பழையவை