களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார். இவர் நடித்த கலகலப்பு என்ற படம் கூட ஹிட் ஆனது.


 இதற்கடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகப் பெரும் பிரபலம் அடைந்தார் ஓவியா. இவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகமாகியது. ஓவியா ஆர்மி என்ற ஒரு ரசிகர் கூட்டமே உருவாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தற்போது களவாணி படத்தின் இரண்டாம் பாகம் ,காஞ்சனா படத்தின் மூன்றாம், பாகம் 90ml ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் எப்போதும் ஓப்பனாக இருக்கும் ஓவியா தன்னுடைய சொந்த விசயங்களையும் ரசிகர்களிடம் பகிர தவறுவதில்லை/


 இந்நிலையில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு தனது மொத்த உடலும் அழகும் தெரியும்படி உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு ஒரு போஸ் கொடுத்துள்ளார்/ இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.Post a Comment

புதியது பழையவை