கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதித்துள்ளனர். சமீபகாலமாக இடதுசாரி அமைப்புகளின் தலைவர்கள் மீதும் இடதுசாரி அரசியல் கட்சியினர் மீதும் கடும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

 

கடந்த இரண்டு வருடமாக தமிழகத்தின் ஆணிவேர் சித்தாந்தமாக இருக்கும் பெரியாரின் சித்தாந்தங்கள் ஒரு சில கட்சிகள் ஆனால் கட்சியினரால் எதிர்க் கப்பட்டு வருகிறது. வலதுசாரி அமைப்புகளான இவர்கள் மர்மமான முறையில் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை செய்து படுத்தி வருகின்றனர் 


கடந்த இரண்டு வருடங்களாக இது தொடர்ந்து வருகிறது இந்நிலையில் கோவையில் சுந்தரபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ட்விட்டரில் தேசிய அளவில் #பெரியார் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட் ஆகி வருகிறது இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

புதியது பழையவை