பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் உத்தரகாண்டை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 30 வயது ஆகிறது. சென்னையில்தான் படித்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்ப்பதற்கு 22 வயது இளம் நடிகை போல் இருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர் எப்படியாவது. அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகளை பெற்று விட வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார்.
அதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை படு சூடாக வைத்திருக்கிறார் தற்போது தமிழ் சின்ரெல்லா, திருட்டு வீசிடி, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் போன்ற பல படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு பிறந்தநாள் வந்தது இந்த பிறந்த நாளை கொண்டாடி விட்டு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு தனது கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக