நடிகை சுரேகா வாணி தமிழில் உத்தமபுத்திரன் தெய்வத்திருமகள் காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் பல திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்தவர்.

 

தமிழைப் போலவே தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 42 வயதான இவர் சமூக வலைதளங்களில் தற்போது தனது மகளுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக 25 வயது இளம் நடிகை போன்றது செல்பி எடுத்து அப்படியே வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.


Post a Comment

புதியது பழையவை