பாதுகாப்பு இல்லாமல் யார் வெளியே சுற்றினாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு கொரோனா உறுதி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை .இதில் பல பிரபலங்களும் மாட்டிக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா  தொற்றியது. அதன் பின்னர் எடுத்த சோதனையில் அவரது மனைவிக்கும் அவர் மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதனா ஆகிய அனைவருக்கும் தொற்று வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

 

அறிவியலை நம்பாமல் வாட்ஸ் அப்களில் வரும் வரிகளைப் படித்துவிட்டு, ஒலி எழுப்பினால் கொரணா சென்றுவிடும், அம்மாவாசை வந்தால் கொரோணா சென்றுவிடும்  என்று நம்பி இருக்காமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் வந்த விளைவுதான் இது .

 

இப்படி தற்போது நடிகர் விவேக்கின் மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் விவேக்.

Post a Comment

புதியது பழையவை