தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் மற்றும் அஜீத். இருவரும் தல தளபதி என்று அழைக்கப்படுகிறார்கள். இருவருக்குமே சரிசமமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதில் தளபதி விஜய் தனது ரசிகர் கூட்டத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் அதிகாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளார். அவ்வப்போது இவரது பேச்சுக்களில் இது தென்படுகிறது.
 ஆனால் தல அஜித் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் ஆகவே தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார் .கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் தல அஜித்தை அரசியலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்…
 அரசியல் எனக்கு ஒத்து வராது எனக்கு அது தெரியாத ஒன்று. என்னை வற்புறுத்தாதீர்கள். ரசிகர்களை வைத்து அரசியல் செய்யும் அளவிற்கு நான் சென்றுவிடவில்லை. எனக்கு தெரிந்ததை நான் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் தல அஜித்.


Post a Comment

புதியது பழையவை