தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் என் எஸ் கே ரம்யா. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 கலந்துகொண்டு தனக்கென ஒரு பெயரைப் பெற்றவர் .பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது நேர்மையான ஒரு போட்டியாளர் என்ற பெயரைப் பெற்றவர் அதன் பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நடிகர் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


 தற்போது இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது கணவன் மற்றும் மனைவி இருவரும் தற்போது நலமாக உள்ளனர் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

 

Post a Comment

புதியது பழையவை