இந்தியா - சீனா எல்லை பிரச்சினை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இந்திய இறையாண்மை மற்றும் மக்களின் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிக் டாக் ஷேர்இட் ஹலோ உள்ளிட்ட 59 மொபைல்போன் செயல்களை மத்திய அரசு நேரடியாக அதிரடியாக தடை செய்தது.

இதனால் சீனா ஒரு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சீன பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கவேண்டும், இறக்குமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பில் இந்தியாவில் வலுத்து வருகிறது.

இதேபோல் இந்தியா தடை செய்த செயல்கள் எல்லாம் அமெரிக்காவிலும் தடை செய்தால் என்ன என்பது போல் அமெரிக்க மக்கள் செய்து வருவதாக சமூகவலைதளத்தில் பேச்சு நிலவி வருகிறது. தொடர்ந்து இந்த அழுத்தம் அதிகரிக்கும் ஆனால் அமெரிக்காவின் இந்த செயலுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் சீனாவின் மொபைல் நிறுவனமான Huawei தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

புதியது பழையவை