நடிகை நிகிலா விமல் கேரளாவை சேர்ந்தவர். இவருக்கு 26 வயதாகிறது தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெற்றிவேல், கிடாரி, பஞ்சு மிட்டாய் ,தம்பி, ரங்கா போன்ற படங்களில் நடித்துவிட்டார். ரங்கா என்ற படம் இனிமேல்தான் வெளியாக உள்ளது.




 கிடாரி படத்தில் தான் நடித்த எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஏற்கனவே இடம் பிடித்திருந்தார். அதன் பின்னர் வெளியான படங்கள் இவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது தற்போது இவர் நடித்து வரும் தம்பி என்ற படத்தில் மம்முட்டிக்கு இரண்டாவது கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.





 குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட இவர் தற்போது சினிமாவில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள கவர்ச்சிக்கு இறங்கியுள்ளார். அப்படி கவர்ச்சி இறங்கிவிட்டு கவர்ச்சியான ஆடைகள் அணிந்து தனது மின்சாரம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் .அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



Post a Comment

புதியது பழையவை