பயனாளர்களின் விவரங்கள், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் நாம் மொபைல் போனில் பதியப்படும் செயலிகளால் எடுக்கப்படுவது வாடிக்கைதான். சமீபகாலமாக இந்த தகவல் திருடும் வேலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் மத்திய அரசு 59 செயலிகளை சமீபத்தில் தடை செய்தது.


 இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து 25 செயலிகளை நீக்கியுள்ளது இந்த செயல்கள் அனைத்தும் பயனர்களின் விவரங்களை திருடுவதாக கூறியுள்ளது. விவரங்கள் திருடப்படுவதால் பயனாளர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த இருபத்தைந்து செயல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 • Super Wallpapers Flashlight

 • Padenatef

 • Wallpaper Level

 • Contour level wallpaper

 • Iplayer & iwallpaper

 • Video maker

 • Color Wallpapers

 • Pedometer

 • Powerful Flashlight

 • Super Bright Flashlight

 • Super Flashlight

 • Solitaire

 • Accurate scanning of QR code

 • Classic card game

 • Junk file cleaning

 • Synthetic Z

 • File Manager

 • Composite Z

Post a Comment

புதியது பழையவை