கொரோனா தடுப்பு பணிகளுக்கும் நிவாரண பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதி என்ற நிதியம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது.


 பல்வேறு தொழில் முனைவோர் ,தொழில் அமைப்பினரும், மக்களும் சேர்ந்து பல கோடி ரூபாய் நிதி அளித்து வந்தனர். இதன் விவரம் கடந்த ஒரு வாரம் வரை பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து பொது நல வழக்கில் இதன் விபரங்களை வெளியிடுமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழக அரசு மொத்தம் எவ்வளவு தொகை வந்தது என்று அறிவித்துள்ளது. அதாவது மே 15ம் தேதி முதல் நேற்று வரை குறைந்தது. பத்து ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் 394 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு/


Post a Comment

புதியது பழையவை