இந்தியாவில் பெண்கள் பெரும்பாலும் சேலைதான் அணிகிறார்கள் அதற்குள்ளா. உள்ளாடை என்று பெட்டிகோட் அணிவார்கள். ஆண்கள் பெரிதாக சட்டை மற்றும் பேண்ட் அணிவதால் அவர்கள் ரெஸ்ட் ரூமை பயன்படுத்தும்போது அவர்களுக்கு பெரிய சிரமம் இருப்பதாக தெரியாது. மிக எளிதாகவும் சிரமமின்றி இருக்கும்.
 ஆனால் பெண்கள் சேலை அணிந்து அதற்குள் அவர்கள் அணியும் பெட்டிக்கோட் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும். அவர்கள் ரெஸ்ட் ரூம்-ஐ பயன்படுத்தும் போது நன்றாக அணிந்து, கலையாக வைத்திருந்த சேலை கசங்கிவிடும். மேலும் பெட்டிக்கோட் மற்றும் சேலை ஆகியவற்றை மீண்டும் சரியாக அணிவதிலும் பெரிய பிரச்சனை அவர்களுக்கு உண்டாகும். அதனை சரி செய்யவே நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

 இந்நிலையில் இவற்றுக்கெல்லாம் தீர்வாக புதிய வித பெட்டிக்கோட் ஒன்றை  https://habbada.com/ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இவர்கள் அறிவித்துள்ள இந்த பெட்டிக்கோட்டை கீழே இரண்டு புறமும் கைகளை நுழைப்பது போல் இரண்டு துளைகள் இருக்கின்றன. நாம் ரெஸ்ட் ரூமிற்கு செல்லும்போது அவற்றை மேலே தூக்கி சேலையுடன் கசங்காமல் எடுத்து நமது கையில் மாட்டிக்கொள்ளலாம். அப்போது மிக எளிதாக ரெஸ்ட் ரூமை பயன்படுத்தி விட்டு வெளியே வந்துவிடலாம். இது முற்றிலுமாக காட்டன்  துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களது தளத்தில் அனைத்து அளவுக்கும் இது கிடைக்கிறது. மேலும் கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் ஆகிய கலர் களிலும் கிடைக்கிறது. இதன் விலை 700 மட்டுமே ஒருமுறை வாங்கிவிட்டால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் வெளியில் செல்லும்போது இது மிகப்பெரிய உபயோகமாக இருக்கும்.
Post a Comment

புதியது பழையவை