கடந்த 2006ஆம் ஆண்டு தனது 16 வயதில் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனைத் தொடர்ந்து தமிழில் நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக இவருக்கு பாலிவுட் படத்தில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.


 

 பாலிவுட் நடிகையாக வலம் வந்த அவருக்கு தென்னிந்திய சினிமாவிலும் அதன் பின்னர் வாய்ப்புகள் பறிபோனது. பின்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் உடன் கடந்த மூன்று வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் மனைவியாக வாழ்ந்து வந்தார். சமீபத்தில் கூட இந்த காதல் பற்றி பேசியிருந்தால் எங்களுக்கும் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி நாங்கள் யோசிக்கவே இல்லை ஆனால் தற்போது பிரிந்து விட்டோம் என்று பேசியிருந்தார்.


 இந்நிலையில் காதலனை பிரிந்து விட்டு தற்போது தனிமையில் இருக்கும் அவர் தனது புகைப்படங்களையும் பக்கத்தில் வெளியிட்டு நிம்மதியாக இருந்து கொள்கிறார். அதுவும் சமீப காலமாக முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.


Post a Comment

புதியது பழையவை