நீண்ட இழுபறிக்குப் பின்னர் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடர் தற்போது செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கிறது துபாய் மைதானங்களில் மோத ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதற்காக தற்போது ஒவ்வொரு அணியும் இந்தியாவிலேயே பயிற்சியை துவக்கி விட்டார்கள்

 

 குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் தல தோனி எப்படியாவது மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் பார்த்துவிட வேண்டும் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் துபாய் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடினால் சற்று வித்யாசமாக அணி இருக்கும் அப்படிப்பட்ட அணியை தற்போது பார்ப்போம்..

 

 ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ்ரெய்னா, கேதர் ஜாதவ், எம்எஸ் தோனி, ரவிந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங், லுங்கி இங்கிடி, மிட்செல் சான்ட்னர், தீபக் சாகர்.

Post a Comment

புதியது பழையவை