நடிகை கஸ்தூரி சென்னையைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 46 வயதாகிறது. இவருக்கு ரவிக்குமார் என்பவருடன் 26 வயதில் திருமணம் ஆனது அதன் பின்னர் இரண்டு குழந்தைகளும் பிறந்தது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.


 தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் .தமிழில் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், கவர்மெண்ட் மாப்பிள்ளை, சின்னவர், செந்தமிழ்பாட்டு, புதியமுகம், மலை மலை போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகத்திலும் கூட ஒரு குத்துப் பாட்டுக்கு அவர் டான்ஸ் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் குளிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 46 வயதிலும் பிகினி உடை அணிந்து கொண்டு இன்னும் தனது இளமையை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை கஸ்தூரி.


Post a Comment

புதியது பழையவை