புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலைக்கு இரவோடு இரவாக மர்மநபர்கள் காவிதுண்டு போர்த்திவிட்டு ஓடியுள்ளனர்.


Saffron shawl draped over MGR statue in Puducherry, AIADMK MLAs ... புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் விழுப்புரம் நெடுஞ்சாலையில் எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு மர்மநபர்கள் இரவோடு இரவாக காவிதுண்டு போர்த்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் அவருக்கு அணிந்திருந்த காவி துண்டு அகற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கடுப்பான அதிமுக பொதுச் செயலாளர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில்.. ஒரு டுவிட் செய்துள்ளார் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 கடந்த சில நாட்களாக இடதுசாரி தலைவர்களாக இருந்த தலைவர்களின் சிலைக்கு காவிதுண்டு போர்த்தப்படுவதும் காவி சாயம் பூசப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது.


Post a Comment

புதியது பழையவை