கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த யாவரும் நலம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நீதுசந்திரா .இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.


 அதனை தொடர்ந்து தெலுங்கு கன்னடம் ஹிந்தி என இந்தியாவின் அனைத்து மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார். தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் நடித்து அசத்தி இருந்தார். தற்போது இந்தி சினிமாவில் தஞ்சம் அடைந்து விட்டார். 36 வயதை தாண்டிய நிலையிலும் இன்னும் இளம் நாயகியை போன்று இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வருவதில்லை .இதன் காரணமாக தற்போது ஆல்பம் பாடல்களை தயாரித்து வெளியிட துவங்கியுள்ளார் இதில் ஜடுநாகரி என்ற ஒரு பெயரில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அதில் விலைமாதுவாக நடித்துள்ள நீதுசந்திரா கவர்ச்சியில் இணையதளத்தை சூடாக்கி உள்ளார்.


 இதில் படுக்கையறை காட்சிகளும் வந்துள்ளது இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி சூடாக்கி வருகிறது.


Post a Comment

புதியது பழையவை