ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார் அவர் நடித்த படங்களில் எல்லாம் அடக்க ஒடுக்கமாக குடும்ப பெண் போன்று நடித்து இருந்தார் .பின்னர் தற்போது பட வாய்ப்புகள் உள்ளதாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டத் துவங்கியுள்ளார். டிக் டிக் டிக் ,பார்ட்டி போன்ற படங்களிலும் தனது கவர்ச்சியை காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் புகைப்படங்கள் தான் பதிவு செய்து வருகிறார்.

 இந்நிலையில் தன்னுடைய தொப்புள் தெரியும் அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயைப் பிளந்து வருகின்றனர் .


Post a Comment

புதியது பழையவை