மத்திய அரசு சமீபகாலமாக சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் மற்றும் சீனாவிற்கு பொருளாதாரரீதியாக பயனளிக்கும் மொபைல் போன் செயலிகளை தடை செய்து வருகிறது. இதன் மூலம் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்திய மக்களின் தரவுகள் சீனாவிற்கு ஏற்றுமதி ஆகும் குறிப்பிட்டிருந்தது.


ஏற்கனவே டிக் டாக், ஷேர் சாட், ஹலோ என மிக முக்கியமாக இயங்கும் 59 செயலிகளை தடை செய்தது மத்திய அரசு. அதன் பின்னர் மேலும் அதிரடியாக 47 செய்திகளை என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதில் முன்னதாக தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் மாற்று செயலில்தான் இருக்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் இந்த பட்டியலில் பாப்ஜி இல்லை என்று தெரியவந்துள்ளது 


Post a Comment

புதியது பழையவை