வனிதாவின் திருமணம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வனிதா அவருடைய கணவர் பீட்டர் பால், பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத், நான்காவது நபராக சூர்யா தேவி இந்த நால்வருக்கும் இருக்கும் பிரச்சனையில் திடீரென லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளே நுழைந்தார்.


 எலிசபெத் மற்றும் சூர்யா தேவி ஆகியோருக்கு உதவுவதாக அறிவித்திருந்தார் .இந்நிலையில் இதனை பார்த்து கடுப்பான வனிதா பிரபல இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டபடி ஒருமையில் பேசி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார்.


 இந்த வீடியோ நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லட்சுமி ராமகிருஷ்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முழுவதும் வனிதாவை பற்றிய சாடல்களையும் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.


 அதில் குறிப்பாக... இது ஆடி மாதம் ஆகிவிட்டது இதனால் அரிப்பு எடுத்த தேவடியாளுக்கு ஆளில்லை போன்று இருக்கிறது. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். அரிப்பு எடுத்த தேவிடியாக்கள் இடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


 இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இன்று காலை வரை மன உளைச்சலில் இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தொடர்ந்து இவரைப்பற்றரே ட்விட் செய்துள்ளார் அந்த ட்ரீட் உங்கள் பார்வைக்கு.


Post a Comment

புதியது பழையவை