கடந்த பத்து வருடங்களாக திருமணங்கள் உற்றார் உறவினர்களை அழைத்து நடத்தப்படுவதை தாண்டி திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்கு பின்பும் புகைப்படங்களை எடுத்து நினைவுகளாக சேமித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் தமிழகத்தில் வேரூன்றி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்ல தெற்காசியாவிலும் இந்த பழக்கம் அதிகரித்துள்ளது
 காதலித்து திருமணம் செய்தாலும் சரி வீட்டில் பார்த்து வைத்த திருமணம் செய்தாலும் சரி எப்படியாவது திருமணத்திற்கு முன்னர் PreWedding போட்டோஷூட் என்பதை நடத்தி விடுகின்றனர். PreWedding போட்டோ ஷூட்டில் மாப்பிள்ளை மற்றும் மணமகளாக இருக்கும் இருவரும் பெரிய அன்னோன்யம் இல்லாமல் இடைவெளிவிட்டு சிறிய ஒரு கட்டிப்பிடித்தல் உடன் போட்டோக்கள் எடுக்கின்றனர்.

 அதே நேரத்தில் திருமணம் முடிந்த பின்னர் எடுக்கும் போட்டோஷூட் அவர்களது பொது எல்லையை தாண்டி விடுகிறது. முதலில் கட்டிப்பிடித்து எடுக்கப்பட்ட போட்டோ கடற்கரையில் வெளிநாட்டில் என பொது இடங்களில் முத்தம் கொடுத்து எடுக்கப்பட்டவை ,தற்போது அதனையும் தாண்டி இலங்கையிலுள்ள ஒரு தம்பதி போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஒரு ஆபாச ஆட்டத்தை ஆடியுள்ளனர்.
 போட்டோ எடுக்கின்றோம் என்ற பெயரில் புகைப்பட கலைஞரை அழைத்து வைத்துவிட்டு சட்டை இல்லாமல் மேல் உடை இல்லாமல் இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். 18+ இணைய தளங்களில் காணப்படும் பலன்களும் பல வித்தைகளும் இவர்களது போட்டோ சூட்டில் புகைப்படங்களாக மாறியுள்ளது. இதனை பார்த்த உலகம் முழுவதும் இருந்த இணையதள வாசிகள் இதனை வைத்து கிண்டலும் கேலியும் செய்து பரப்பி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் உங்கள் காட்சிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.Post a Comment

புதியது பழையவை